இஸ்ரேலிய தேர்தலில் பெரும்பான்மையை இழந்த நெதன்யாகு.. ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
Benjamin Netanyahu
Israel
Election
By Sajithra
இஸ்ரேலிய பொதுத் தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னரும், இறுதி இடங்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் ஆதரவு
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சிக் குழு 48 இடங்களையும், அரபு கட்சிகள் 19 இடங்களையும் வென்றன.

பெரும்பான்மையைப் பெற முடியாததால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் அரசாங்கத்தை அமைக்க, 120 இடங்களில் 61 இடங்களை அது வெல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US