விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப இணைந்திடுவோம்:பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு >>> மேலும்படிக்க
2 குருந்தூர் மலை தொடர்பான வழக்கு நீதிமன்றில் உள்ள நிலையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குருந்தூர் மலை காணியை விகாரைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பௌத்த மயமாகும் குருந்தூர் மலை:வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்(Video) >>> மேலும்படிக்க
3 யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டு காணிக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை >>> மேலும்படிக்க
4 உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 10 - 13 வீதத்தினால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் குறையும் உணவுப் பண்டங்களின் விலை >>> மேலும்படிக்க
5 தம்முடைய தலைவர்கள், சகாக்கள், உறுப்பினர்கள் யாரால் கொல்லப்பட்டார்களோ அவர்களையே தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் கொண்டாடிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவராலேயே தலைவர்களும், முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டனர்! சபையில் டக்ளஸ் (Video) >>> மேலும்படிக்க
6 அதிக ஊழியர்கள் உள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிவோரை, குறைந்த ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில் இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக இலங்கை அரச ஊழியர்களின் தொழிற்சங்க சங்க அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
100 ஊழியர்களால் செய்யப்படும் வேலையை 50 பேரால் செய்ய முடியும்! அரச நிறுவனங்களின் நிலவரம் >>> மேலும்படிக்க
7 அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மீண்டும் ஒரு முறை போராட்ட அலை உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ர ஆராச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மீண்டும் இலங்கையில் போராட்ட அலை! அரச உயர்மட்டத்திற்கு சென்றுள்ள கடிதம் >>> மேலும்படிக்க
9 அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான அரிசியின் விலையானது அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருளொன்றின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல் >>> மேலும்படிக்க
10 இலங்கையில் கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
மின் கட்டண அதிகரிப்பு! புதிய திட்டம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு (Live) >>> மேலும்படிக்க