அடுத்த 10 நாட்களில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: முதலீடு செய்பவர்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Dhayani Feb 12, 2026 05:12 AM GMT
Report

உலக சந்தையில் தங்க விலை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,அடுத்த வாரம் வெளியாக உள்ள அமெரிக்க பணவீக்க தரவுகள் மற்றும் பொருளாதார முடிவுகள் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தங்க சந்தையில் அடுத்த 10 நாட்கள் முக்கியம் என்றும் கூறப்படுகின்றது சர்வதேச சந்தையில் (Comex), தங்கம் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு அவுன்ஸ் $234.70 (சுமார் 5%) அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் $4,400 என்ற குறைந்த விலைக்குச் சென்ற தங்கம், தற்போது மீண்டும் $5,000 என்ற நிலையை எட்டியுள்ளது.

இலங்கைக்கு கடந்த 4 மாதங்களில் கிடைத்த பெருந்தொகை டொலர் வருமானம்

இலங்கைக்கு கடந்த 4 மாதங்களில் கிடைத்த பெருந்தொகை டொலர் வருமானம்

வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் சற்று எச்சரிக்கை

  சமீபத்தில் தங்கம் விலை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்த நிலையில், அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்ந்தது மற்றும் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளில் மாற்றம் ஏற்பட்டதே இந்த சரிவுக்குக் காரணமாக கூறப்படுகின்றது.

அடுத்த 10 நாட்களில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: முதலீடு செய்பவர்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை | Next 10 Days Gold Gains Investors Inflation

தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை இன்னும் அழுத்தத்திலேயே உள்ளதுடன், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2.08% குறைந்துள்ளது.

ஜனவரி மாத இறுதியில் வெள்ளி விலை மிக உயர்ந்த நிலையில் இருந்து திடீரென சரிவைச் சந்தித்தது.

இந்த ஏற்ற இறக்கங்கள் இன்னும் சில காலம் தொடரலாம் என்பதால், வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார சூழல்கள் காரணமாக தற்போது தங்கத்தின் மீதான ஆர்வம் குறையாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரகசிய தகவலில் கட்டுநாயக்கவில் சிக்கிய இளைஞன்

இரகசிய தகவலில் கட்டுநாயக்கவில் சிக்கிய இளைஞன்

இலங்கையில் தங்கத்தின் விலை

அந்த வகையில், இலங்கையில் தங்கத்தின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்,இதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அடுத்த 10 நாட்களில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: முதலீடு செய்பவர்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை | Next 10 Days Gold Gains Investors Inflation

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,900ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,300 ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜபக்‌ச தலைமையில் அலரிமாளிகைக்குள் போடப்பட்ட திட்டம்! 12 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை

ராஜபக்‌ச தலைமையில் அலரிமாளிகைக்குள் போடப்பட்ட திட்டம்! 12 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை

இரகசிய தகவலில் கட்டுநாயக்கவில் சிக்கிய இளைஞன்

இரகசிய தகவலில் கட்டுநாயக்கவில் சிக்கிய இளைஞன்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US