இலங்கைக்கு கடந்த 4 மாதங்களில் கிடைத்த பெருந்தொகை டொலர் வருமானம்

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Sri Lanka Navy Economy of Sri Lanka
By Dhayani Feb 12, 2026 03:55 AM GMT
Report

வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு குழுவினருக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளின் மூலம் கடந்த 4 மாதங்களில் மாத்திரம் சுமார் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியாக ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயற்பாடுகளின் ஊடாக, நான்கு மாத காலப்பகுதியில் 598,250 அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் மக்களை மயக்கமடையச் செய்யும் மர்ம பெண்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பில் மக்களை மயக்கமடையச் செய்யும் மர்ம பெண்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்

கடல்சார்  சேவைகளின் முக்கிய பங்களிப்பு

இந்த விசேட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா இந்தத் தகவல்களை வெளியிட்டார்.  

இலங்கைக்கு கடந்த 4 மாதங்களில் கிடைத்த பெருந்தொகை டொலர் வருமானம் | 6 Lakhs Income From Maritime Security Services

இலங்கை கடற்படையானது வெளிநாட்டு தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் (Private Maritime Security Companies) ஒப்பந்தங்களை மேற்கொண்டு, இந்த வர்த்தக கப்பல் பாதுகாப்பு வசதிகளை வழங்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதில் இவ்வாறான கடல்சார் சேவைகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

 

அல்லைப்பிட்டி பொலிஸ் துப்பாக்கி சூட்டு விவகாரம்! மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

அல்லைப்பிட்டி பொலிஸ் துப்பாக்கி சூட்டு விவகாரம்! மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US