எதிர்க்கட்சியினரை பார்த்து பயப்பட வேண்டாம் என எச்சரித்த அநுர..!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 2027இற்கான வரவு - செலவு திட்டம், நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொதுமக்கள், அரசியல்வாதிகள் என அனைவரின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டார்.
இந்நிலையில், குறித்த முன்மொழிவுகள் பற்றிய விவாதங்கள் இடம்பெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சியினரை நோக்கி ஜனாதிபதி சில கருத்துக்களை வெளியிட்டார்.
அதன்போது, பயப்பட வேண்டாம் என அவர்களை பார்த்து ஜனாதிபதி கேலியாக குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்கையில், தேரர்களின் போராட்டத்தில் வெடித்த கலவரம் நாடளாவிய ரீதியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,