மகிந்த - ரணில் தரப்பிற்கு வாய்ப்பே இல்லை!! இலங்கையின் அடுத்த ஜனாதிபதி குறித்து வெளியாகும் புதிய தகவல்கள்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 21ஆம் திகதி ஜனாதிபதியாக கையெழுத்திட்டு ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றமை அவருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என பிரபல எண்கணித ஜோதிடர் செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>பதவி விலகுகிறார் ரணில்! யாரும் எதிர்பாராதவர் அடுத்த ஜனாதிபதி: பிரபல ஜோதிடரின் பரபரப்பு தகவல்(Video)
2 பிறைடஸ் பிரீமியர் லீக்-2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அறிமுக விழா மிகவும் சிறப்பாக இன்று யாழ். மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க >>>யாழில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகவுள்ள பிரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் அறிமுக விழா (Video)
3 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத சட்டம் தொடர்பில் சர்வதேச ரீதியாக கடும் அழுத்தம் எழுந்துள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைத்து விசாரிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க >>>ரணிலுக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள அழுத்தம்
4 அரச அதிகாரிகள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>வேலை செய்ய முடியாவிட்டால் வீட்டுக்குச் செல்லுங்கள்! அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் கடுமையான செய்தி
5 கேகாலை மாவட்டம் மானெல்லை உத்துவன்கந்த சரதியல் பாறையில் இருந்து கீழே விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.
மேலும் படிக்க >>>பாறையில் இருந்து விழுந்த யுவதி மரணம்
6 நாட்டை விட்டு செல்வதற்கு முன் கோட்டாபய ராஜபக்ச என்னிடம் ஆலோசித்திருக்கவில்லை. அவர் சென்றிருக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>இறுதியாக மகிந்தவுக்கு அறிவித்த கோட்டாபய! நாட்டை விட்டு தப்பிச் செல்லும் முன்னர் நடந்தவற்றை பகிரங்கப்படுத்தும் மகிந்த
7 அனுராதபுரம் இசுருமுனி வணக்கஸ்தலத்திற்கு சென்றிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.
மேலும் படிக்க >>>நீங்கள் ஒற்றை யானை தானே?:ஜனாதிபதியிடம் கேட்ட பொதுமக்கள்
8 வவுனியா, தேக்கவத்தை பிரதேசத்தில் தங்குமிட விடுதி ஒன்றில் இருந்து ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டக்கள்,இராணுவ சீருடைக்கு சமமான சீருடையுடன் இராணுவ விசேட படைப்பிரிவின் முன்னாள் வீரர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க >>>பெண்களை தவறான தொழிலில் ஈடுபடுத்திய இராணுவ வீரர் கைது
9 இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கடற்படைக் கப்பல் வருகை தந்தமையானது, இலங்கையுடனான புதுடில்லியின் முடிவில்லாத இக்கட்டான நிலையை காட்டுவதாக இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
மேலும் படிக்க >>>சர்ச்சைக்குரிய சீன கப்பல்! இந்திய - இலங்கை உறவில் விரிசலா
10 இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் படிக்க >>>ரணிலின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை - இலங்கை வருவோருக்கு மகிழ்ச்சித் தகவல்

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
