விரைவில் செயற்படவுள்ள இலங்கையின் மிகப்பெரிய மேற்கத்திய மருந்து உற்பத்தி ஆலை
Kurunegala
Sri Lanka
Sri Lankan Peoples
By Indrajith
குருநாகல் - பிங்கிரியவின் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்திற்குள் அமைக்கப்பட்டு வரும், சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ் கோர்ப்பரேசன் (பிரைவேட்) லிமிடெட் (The Synergy Pharmaceuticals Corporation (Pvt) Ltd தொழிற்சாலையின் கட்டுமானப்பணிகள் நிறைவு பெறும் கட்டத்தை எட்டியுள்ளன.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த நிர்மாணத்தை அண்மையில் பார்வையிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆரம்ப உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த தொழிற்சாலை, இலங்கையின் மிகப்பெரிய மேற்கத்திய மருந்து உற்பத்தி ஆலையாக மாற உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US