பிரதமர் பதவி நளிந்தவுக்கா - பிமலுக்கா! அநுர தரப்பில் இருந்து வெளிவந்த செய்தி
Parliament of Sri Lanka
Harini Amarasuriya
National People's Power - NPP
Nalinda Jayatissa
By Shadhu Shanker
பிரதமர் பதவியில் மாற்றம் அல்லது அமைச்சரவை மறுசீரமைப்புக்கான செய்திகளை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்மைக்கு புறம்பானவை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“என்னை( நளிந்த ஜயதிஸ்ஸ)அல்லது அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை.
"இவை முற்றிலும் பொய்யானவை. பிரதமரை மாற்றவோ அல்லது அமைச்சரவை மாற்றவோ எந்தவிதமான கலந்துரையாடல்களும் அல்லது யோசனைகளும் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.
மேலும், இத்தகைய வதந்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பியிருக்கலாம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US