தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புக்கு தடையாகியுள்ள அர்ச்சுனா!

Sarath Weerasekara Sri Lanka Final War Ramanathan Archchuna
By Dharu Jun 09, 2025 12:31 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்கள், வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்கு தடையாக அமையலாம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட 323 துறைமுக கொள்கலன்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாக உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருந்தார்.

323 கப்பல் கொள்கலன்களில் இருந்தது என்ன! இலங்கை சுங்கம் வழங்கியுள்ள விளக்கம்

323 கப்பல் கொள்கலன்களில் இருந்தது என்ன! இலங்கை சுங்கம் வழங்கியுள்ள விளக்கம்

தேசிய தலைவர் என்ற கருத்து

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று சபையின் சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு அர்ச்சுனா தொடர்ச்சியாக குறிப்பிடுவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்திக்குரியன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புக்கு தடையாகியுள்ள அர்ச்சுனா! | Archchuna Blocks Release Tamil Political Prisoners

அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.

பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இது அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது.

கொள்கலன்களில் வந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அர்ச்சுனா எம்.பி

கொள்கலன்களில் வந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அர்ச்சுனா எம்.பி

உண்மைத்தன்மை என்ன

அர்ச்சுனாவின் கருத்துக்களை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது. ஆனால் இது இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும்.

323 கொள்கலன்களில் பிரபாகரின் ஆயுதங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தமிழ் டயஸ்போராக்களிடமிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புக்கு தடையாகியுள்ள அர்ச்சுனா! | Archchuna Blocks Release Tamil Political Prisoners

இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது. அர்ச்சுனா குறிப்பிட்டுள்ள விடயங்கள் முன்னாள் போராளிகளுக்கும் உத்வேகமளிக்கும் வகையில் அமையும்.

நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதை கோடரியால் வெட்டி வீழ்த்தும் நிலையை அரசாங்கம் உருவாக்க கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கம்! சம்பிக்க குற்றச்சாட்டு

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கம்! சம்பிக்க குற்றச்சாட்டு

லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள்

லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US