லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள்

Donald Trump United States of America Trump tariff
By Dharu Jun 08, 2025 07:22 PM GMT
Report

லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்றுவரும் குடியேற்ற போராட்டங்களை அடக்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு படைகளை களமிறக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரங்களுக்குப் பிறகு, குறித்த பாதுகாப்பு நகர்வை அமெரிக்க தலைவர் ஒருவர் மேற்கொண்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.

குடியேற்ற சோதனைகள் தொடர்பில்  ட்ரம்ப் விதித்த உத்தரவுகள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிராக தற்போது லொஸ் ஏஞ்சல்ஸில் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன.

இஸ்லாமிய பண்டிகை நாளான நேற்றும் காசாவில் 56 பேரை பலியாக்கிய இஸ்ரேலின் தாக்குதல்!

இஸ்லாமிய பண்டிகை நாளான நேற்றும் காசாவில் 56 பேரை பலியாக்கிய இஸ்ரேலின் தாக்குதல்!

இராணுவ போர் குழு

எனினும் கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்காவின்  79ஆவது இராணுவ போர் குழுவின் உறுப்பினர்கள் தரையிறங்கியுள்ளமை போராட்டங்கள் வலுப்பெற வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள் | Los Angeles Protests Update Trump Issue

குடியேற்ற திட்டத்துக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கிய போராட்டங்களைக் கலைக்க 2,000 தேசிய இராணுவ வீரர்களை அனுப்பும் குறிப்பாணையில் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.

எலான் மஸ்க்குக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

எலான் மஸ்க்குக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

பின்னணி

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள் | Los Angeles Protests Update Trump Issue

அப்போது சில ஊழியர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் 44 பேர் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்நாட்டு பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று முன்திமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸார்  கண்டித்தும் அரசுக்கு எதிராக முழக்க மிட்ட பேரணியாக சென்றுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் பணத்தை திருடிய அமெரிக்கருக்கு ட்ரம்பின் தண்டனை குறைப்பு

இலங்கை அரசாங்கத்தின் பணத்தை திருடிய அமெரிக்கருக்கு ட்ரம்பின் தண்டனை குறைப்பு

லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரம்

இதையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கலவரத்தை கட்டுப்படுத்த களமிறங்கிய 2000 துருப்புக்கள் | Los Angeles Protests Update Trump Issue

 இதற்கிடையே கைது செய்யப்பட்ட வெளிநாடுகளை சேந்த 44 பேருக்கு ஆதரவாக நேற்று பொதுமக்களும் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், வாகனங்களை தீவைத்ததாகவும் கூறப்படுகிறது.

 இதையடுத்தே லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் பரவுவதை கட்டுப்படுத்த ட்ரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US