ஸ்பெயின் - மொராக்கோ போட்டிகள்: ஹோட்டல் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் போர்த்துக்கல்

Football Spain FIFA World Cup Portugal Morocco
By Amal Jul 20, 2026 02:37 PM GMT
Report

ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ள போர்த்துக்கல், அதற்குள் தனது நாட்டு ஹோட்டல்களின் படுக்கை வசதிகளை 60,000- ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இது அந்நாட்டின் தற்போதைய மொத்த கொள்ளளவில் ஐந்தில் ஒரு பங்காகும் (20%) என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை வெடித்த மோதல்: நீதி அமைச்சர் மீது அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வெடித்த மோதல்: நீதி அமைச்சர் மீது அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள்

2030 -ல் உலகக் கிண்ணக் கால்பந்து 

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் மூலம் கிடைக்கும் சர்வதேச கவனத்தைத் தன் சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்காகப் பயன்படுத்த போர்த்துக்கல் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

ஸ்பெயின் - மொராக்கோ போட்டிகள்: ஹோட்டல் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் போர்த்துக்கல் | Spain Morocco Matches

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 7% பங்களிப்பை வழங்கும் சுற்றுலாத்துறை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.

2030 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, தொடருந்து சாலை, விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த போர்த்துக்கல் அரசு 190 பில்லியன் திர்ஹம்களை (சுமார் 20 பில்லியன் டொலர்) முதலீடு செய்துள்ளது.

நாட்டு வருமானத்தை பல மடங்கு உயர்த்த நடவடிக்கை

கடந்த நான்கு ஆண்டுகளில் 45,000 படுக்கை வசதிகளைக் கூட்டி, தற்போது போர்த்துக்கல்லில் 3,00,000க்கும் அதிகமான ஹோட்டல் படுக்கை வசதிகள் உள்ளன. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் (2 கோடி) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக போர்த்துக்கல் பார்க்கப்படுகின்றது.

இதனை 2030க்குள் 26 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் - மொராக்கோ போட்டிகள்: ஹோட்டல் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் போர்த்துக்கல் | Spain Morocco Matches

மேலும், சுற்றுலாத்துறை மூலமான வருவாய் 2025ஆம் ஆண்டு, 138 பில்லியன் திர்ஹம்களாக இருந்த நிலையில், 2027ஆம் ஆண்டில் அதனை சாதனை அளவாக 161 பில்லியன் திர்ஹம்களை எட்டும் என அந்நாட்டின் மத்திய வங்கி கணித்துள்ளது.

சீனா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட போர்த்துக்கல் திட்டமிட்டுள்ளது.

மேலும், பாரம்பரிய சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க பிற நகரங்களையும் கலாச்சாரம் மற்றும் வணிகப் பயணங்களுக்கான முக்கிய மையமாக மாற்ற புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமா இது..! ஸ்பெயின் வெற்றிக்கு பின் ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல்

மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமா இது..! ஸ்பெயின் வெற்றிக்கு பின் ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல்

பாடசாலை வளாகத்தில் பற்றி எரிந்த ஆசிரியரின் கார் - சிசிடிவி கமராவில் சிக்கிய சம்பவம்

பாடசாலை வளாகத்தில் பற்றி எரிந்த ஆசிரியரின் கார் - சிசிடிவி கமராவில் சிக்கிய சம்பவம்


மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US