மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமா இது..! ஸ்பெயின் வெற்றிக்கு பின் ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல்

Lionel Messi Football Spain FIFA World Cup
By Dhushi Jul 20, 2026 10:28 AM GMT
Report

நியூஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இரு அணி வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கூடுதல் நேரத்தில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த தீர்க்கமான கோலின் மூலம், ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பை கிண்ணத்தை கைப்பற்றியது. இருப்பினும், இறுதி விசில் ஒலித்த பிறகு இரு அணி வீரர்களுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகி மோதல் ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள்! தீவிரமடையும் தாக்குதலினால் பெரும் பதற்றம்

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்கள்! தீவிரமடையும் தாக்குதலினால் பெரும் பதற்றம்

வீரர்களுக்குள் வெடித்த மோதல்

அப்போது, வெற்றியைக் கொண்டாட ஸ்பெயின் அணியின் மாற்று வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்தபோது, அர்ஜென்டினா தடுப்பாட்ட வீரர் நஹுயல் மொலினா, ஸ்பெயின் வீரர் ஒருவரை நோக்கி கை நீட்டியதாக கூறப்படுகிறது.

மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமா இது..! ஸ்பெயின் வெற்றிக்கு பின் ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல் | Argentina Players Clash After Spain Win

இதனைத் தொடர்ந்து, ஆர்ஜென்டினா  வீரர் லியாண்ட்ரோ பரேடெஸும் மோதலில் ஈடுபட்டார். இதன் காரணமாக, போட்டி முடிந்த பின்னர் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் ஆர்ஜென்டினா அணியின் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஆர்ஜென்டினா  அணியின் குற்றச்சாட்டுக்கள்

இதற்கிடையில், வெற்றியாளர் பதக்கங்களையும் உலகக் கோப்பையையும் பெற்றுக்கொள்ள ஸ்பெயின் வீரர்கள் தயாரானபோது, அவர்கள் தங்களுக்கு முதுகு காட்டியதாக ஆர்ஜென்டினா அணி தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமா இது..! ஸ்பெயின் வெற்றிக்கு பின் ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல் | Argentina Players Clash After Spain Win

ஆனால், ஆர்ஜென்டினா தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி, தங்கள் அணி தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும் கூறி, வீரர்களின் செயல்பாட்டை நியாயப்படுத்தினார்.

இந்த இறுதிப் போட்டி ஆரம்பம் முதலே கடுமையான உடல்ரீதியான மோதல்களுடன் நடைபெற்றது. கூடுதல் நேரத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெளியேற்றப்பட்டதும் ஆட்டத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்தது.

உலக சாம்பியனான ஸ்பெயின்

போட்டி முடிந்த பின்னர், ஆர்ஜென்டினா ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸியின் பெயரை முழக்கமிட்டபோது, அவர் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.

39 வயதான மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது குறித்து இதுவரை எந்த உறுதியான அறிவிப்பும் வெளியிடவில்லை.

மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமா இது..! ஸ்பெயின் வெற்றிக்கு பின் ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல் | Argentina Players Clash After Spain Win

இருப்பினும், இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியே அவரது கடைசி உலகக் கோப்பை ஆட்டமாக இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

நாக்-அவுட் சுற்றுகள் முழுவதும் தோல்வியின்றி ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி, உலக சாம்பியன் பட்டத்தை வென்று தனது வெற்றி மகுடம் சூடியது.

ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி - இளம் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்

ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி - இளம் காதலர்களுக்கு நேர்ந்த விபரீதம்

மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி

மகளை பாடசாலை பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US