உலக நாடுகளின் பொருளாதார தடையினால் திணறும் ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் போர் தொடுக்க தொடங்கியுள்ளதுடன், உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இவ்வாறு மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாச்சார தடையால் ரஷ்யா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார தடை எதிரொலியினால் ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தி வருகின்றது.
ரஷ்யாவின் போர் முடிவால் பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளமையினால் ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைனில் இராணுவ வீரர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் - வைரலாகும் காணொளி
உக்ரைன் மீது மீண்டும் குண்டு மழை: ரஷ்யாவின் முடிவால் தவிக்கும் மக்கள்





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
