ரணிலின் அங்கீகாரத்தை தந்திரமாக பயன்படுத்தும் ராஜபக்சக்கள் - பேராசிரியர் சரத் விஜேசூரிய தகவல் (Video)

Mahinda Rajapaksa Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis
By Murali May 29, 2022 02:30 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு தொல்லையெனவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாபம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் அங்கீகாரத்தை  தந்திரமாக பயன்படுத்தும் ராஜபக்சக்கள் - பேராசிரியர் சரத் விஜேசூரிய தகவல் (Video) | Rajapaksas Are Tactfully Using Ranil S Recognition

ரணில் விக்ரமசிங்க பெரும் இராஜதந்திர அங்கீகாரம் பெற்ற அரசியல் தலைவர் எனவும், இந்த அங்கீகாரத்தை ராஜபக்சக்கள் தந்திரமாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணான ஆட்சி தொடர்பில்மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்காக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட ஒப்பந்தத்தில் பசில் ராஜபக்சவின் தொடர்பையும் பேராசிரியர் சரத் விஜேசூரிய வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்சவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்க நடவடிக்கை எடுத்ததாக இந்த கலந்துரையாடலில் பேராசிரியர் சரத் விஜேசூரிய வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US