வங்கியில் பணத்தை வைப்பிலிட்டவர்களின் எதிர்காலம் என்ன..! 2022இல் பதிவான முக்கிய செய்திகள்
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாட்டில் ஏதாவதொரு சம்பவம் பதிவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நிலையில் நாம் புதிய ஆண்டில் நுழையப் போகிறோம்.
எனவே கடந்த ஜனவரி முதல் இம்மாதம் டிசம்பர் வரையில் ஒவ்வொரு மாதத்திலும் அதிகளவானோரின் கவனத்தை பெற்ற செய்திகளை தொகுப்பாக பார்க்கலாம்.
ஜனவரி
வங்கியில் பணத்தை வைப்பிலிட்டவர்களின் எதிர்காலம் என்ன? மிக மோசமான நிலையில் இலங்கை!
இலங்கையில் திருமணம் செய்தவர்கள் கட்டாயம் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும்! ஏன் இப்படி ஒரு சட்டம்?
பெப்ரவரி
மட்டக்களப்பில் அதிபர் படுகொலையில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் தொடர்பு? அதிர்ச்சித் தகவல்கள் பல
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
மார்ச்
மிக விரைவில் பூட்டப்படும் இலங்கை விமான நிலையம்! மக்களின் தொடர்பு துண்டிக்கப்படும் ஆபத்து
இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக மாறுகிறதா இலங்கை?
ஏப்ரல்
ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் வெடித்தது போராட்டம்! திணறும் படையினர்
மஹிந்த குடும்பம் தொடர்பில் காட்டிக் கொடுத்த யானைக்குட்டி
மே
திருகோணமலையில் இருந்து வெளியேறிய மகிந்த:கொழும்புக்கு அருகில் தங்கி இருப்பதாக தகவல்
திடீரென முடிவை மாற்றிய இராணுவம்! மகிந்த வெளியேறுவதில் அடுத்த நகர்வு
ஜுன்
இலங்கை பிரிவினைக்கு இணங்கினால் 52 பில்லியன் டொலர் வழங்க தயார்! பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு அதிரடி
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஜுலை
விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகம்
கொழும்பில் உச்சகட்ட பதற்ற நிலை! பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆகஸ்ட்
விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்ட கோட்டாபயவை அடித்து விரட்டிய நன்றிகெட்ட தேசம் இது! கொதித்தெழும் தேரர்
உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியானது
செப்டெம்பர்
இவ்வருட இறுதியில் வீட்டிற்கு செல்லப்போகும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள்! வெளியாகியுள்ள தகவல்
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நாளை நள்ளிரவு முதல் மற்றுமொரு விலை குறைப்பு
அக்டோபர்
வீட்டிற்கு செல்லப் போகும் 12ஆயிரத்திற்கும் அதிக அரச ஊழியர்கள்! வெளியான விசேட அறிவிப்பு
விடுதலைப் புலிகளின் தலைவரும் பொட்டு அம்மானும் மரணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு! பரபரப்பை ஏற்படுத்திய பிள்ளையான்
நவம்பர்
பெண் விடுதலைப் புலி சுபாவுடன் நளினிக்கு என்ன வேலை..! ஆதாரத்தை பட்டியலிடும் முன்னாள் பொலிஸ் அதிகாரி
இலங்கையின் தலையெழுத்தை மாற்றப் போகும் வாழைப்பழம்
டிசம்பர்
பாடசாலை விடுமுறை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவன்

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
