தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது.
தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.837 டாலராக காணப்படுகின்றது.
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவின் விவசாயம் அல்லாத பே ரோல் சம்பந்தமான தரவானது வெளியாகவுள்ளது.
இது தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம் எனவும், மேலும் நிதி சந்தைகளானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan