பொட்டம்மானை கேட்ட இந்தியாவும், ஹமாஸைக் கேட்ட இஸ்ரேலும் (Video)
ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கடுமையான சண்டைகள் காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சம காலத்தில், இரண்டு தரப்புக்களுக்கு இடையே ஒரு யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சிகளும் அங்கு மேற்கொண்டுவருகின்றது.
யுத்த நிறுத்ததின் ஒரு நிபந்தனையாக, காசாவை விட்டு ஹமாஸ் பாதுகாப்பாக வெளியேறுவது என்கின்றதான ஒரு ஆலோசனையும் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
காசாவில் வாழ்ந்துவருகின்ற பாலஸ்தீன மக்களின் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்காக ஹமாஸ் இப்படியானதொரு தியாகத்தைச் செய்யவேண்டும் என்பதுதான் யுத்தநிறுத்திற்காக ஹமாஸிடம் முன்வைக்கப்பட்ட அந்தக் கோரிக்கை.
இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராகக் ஹமாஸ் அமைப்பு கடுமையாகச் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் எதற்காக காசாவை விட்டு வெளியேறவேண்டும் என்று ஹமாஸ் கேட்கப்படுகின்றது?
நடைமுறைச் சாத்தியம் சிறிதும் இல்லாத அந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுவதன் உள்நோக்கம் என்ன?
காசாவை விட்டு ஹமாஸ் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணியில் உள்ள தந்திரோபாயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan