மெட்டாவின் மெத்தனப்போக்கு: பிரித்தானியாவில் சட்டவிரோத நிதி விளம்பரங்கள் அம்பலம்

United Kingdom Meta
By Amal Mar 18, 2026 03:44 PM GMT
Report

பிரித்தானியாவில் சட்டவிரோத நிதி விளம்பரங்களைத் தடுப்பதாக உறுதியளித்த மெட்டா (Meta) நிறுவனம், அந்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம், பிரித்தானியாவில் அதிக அபாயம் கொண்ட நிதித் தயாரிப்புகள் தொடர்பான சட்டவிரோத விளம்பரங்களைத் தடுப்பதாகக் கடந்த காலங்களில் உறுதியளித்திருந்தது.

இருப்பினும், அந்நாட்டின் நிதி ஒழுங்குமுறை ஆணையமான FCA நடத்திய ஆய்வில், நவம்பர் மாதத்தின் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1,052 அங்கீகரிக்கப்படாத நிதி விளம்பரங்கள் மெட்டா தளங்களில் பதிவிடப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

ட்ரம்பிற்கு வந்த சோதனை! அடுத்தடுத்து பதவி விலகும் உயர் அதிகாரிகள்

ட்ரம்பிற்கு வந்த சோதனை! அடுத்தடுத்து பதவி விலகும் உயர் அதிகாரிகள்

நிதி மோசடி

இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த விளம்பரங்களில் 56% ஏற்கனவே FCA அமைப்பால் "சந்தேகத்திற்குரியவை" என்று மெட்டாவிடம் அடையாளப்படுத்தப்பட்ட விளம்பரதாரர்களிடம் இருந்தே வந்துள்ளன.

மெட்டாவின் மெத்தனப்போக்கு: பிரித்தானியாவில் சட்டவிரோத நிதி விளம்பரங்கள் அம்பலம் | 1 000 Illegal Financial Advertisements Uk Meta

பிரித்தானியாவில் நடைபெறும் குற்றங்களில் நிதி மோசடி (Fraud) மிக முக்கியமானதாக உள்ள நிலையில், மெட்டா போன்ற சமூக ஊடகத் தளங்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என ஒழுங்குமுறை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

வளைகுடா கடல் போக்குவரத்தில் நெருக்கடி: ஐ.நா கடல்சார் அமைப்பு அவசரக் கூட்டம்!

வளைகுடா கடல் போக்குவரத்தில் நெருக்கடி: ஐ.நா கடல்சார் அமைப்பு அவசரக் கூட்டம்!

குற்றச்சாட்டுகள்

ரொய்ட்டர்ஸ் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட புலனாய்வுச் செய்திகளின்படி, மெட்டா நிறுவனம் இத்தகைய மோசடி விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுவதாகவும், தனது வருவாய் பாதிக்கும் என்பதால் இத்தகைய விளம்பரங்களைக் கட்டுப்படுத்த அது தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்டாவின் மெத்தனப்போக்கு: பிரித்தானியாவில் சட்டவிரோத நிதி விளம்பரங்கள் அம்பலம் | 1 000 Illegal Financial Advertisements Uk Meta

மெட்டா தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ள போதிலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது தளங்களில் உள்ள மோசடி உள்ளடக்கங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அழுத்தம் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளது.

ட்ரம்ப்பின் ஈரான் போர் கோரிக்கை! கடும் நெருக்கடியை சந்திக்கும் ஜப்பானிய பிரதமர்

ட்ரம்ப்பின் ஈரான் போர் கோரிக்கை! கடும் நெருக்கடியை சந்திக்கும் ஜப்பானிய பிரதமர்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US