பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Colombo
Crime
By Aanadhi
பாணந்துறை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பாணந்துறை , வந்துரமுல்லை, அலுபோகஹவத்த பிரதேசத்திலேயே இன்று(27) மாலை குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த நபரொருவரை இலக்கு வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மர்ம நபர்கள்
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பித்துச் சென்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US