ரணிலின் ICU விவகாரத்தில் சிக்கினார் வைத்தியர் ருக்ஷான் - உடைக்கப்படும் பெரும் இரகசியம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் ருக்ஷான் பெல்லனவின் கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு பிரிவிற்கு செல்லுகின்ற போதும், நீதிமன்றத்திற்கு செல்லுகின்ற போதும் ஆரோக்கியமான நபராகவே செல்வதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
ஆனால் நீதிமன்ற உத்தரவின் பின்னர் அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுகின்றார்.
தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்பட்டுள்ள நோய்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...





Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
