இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின்தடை! சத்திரசிகிச்சை நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் சுமார் ஆறு மணித்தியாலங்கள் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டிருந்ததது.
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளர்களின் சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக பல நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலை சீர்செய்ய இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தேவை என்று மின்சார சபையின் முகாமையாளர் அறிவித்திருந்த நிலையில்,சுமார் ஆறு மணித்தியாலயங்களின் பின்னர் மின் வழமைக்கு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்.....
இலங்கையில் சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்
இலங்கையில் மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின்தடை! சத்திரசிகிச்சை நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நாடளாவிய ரீதியில் மீண்டும் ஏற்படவுள்ள மின் தடை! இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
