இலங்கையில் சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்
நாடு முழுவதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் துமிந்த திஷாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளமையினால் பொது மக்களின் அன்றாட வேலைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த மின் தடைக்கு மின்சார விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பே காரணமாக இருக்கலாம் என்று மின்சார சபை முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலை சீர்செய்ய இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தேவை என்று மின்சார சபையின் முகாமையாளர் அறிவித்திருந்த நிலையில்,சுமார் ஆறு மணித்தியாலயங்களின் பின்னர் மின் வழமைக்கு திரும்பியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
இலங்கையில் மின்சாரம் எப்போது வழமைக்கு திரும்பும் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் ஏற்பட்ட திடீர் மின் தடையின் பின்னணியில் தொழிற்சங்க சதியா? வெளியான முக்கிய தகவல்
நாட்டு மக்களை திக்கு முக்காட வைத்த மின் தடை! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
இலங்கை முழுவதும் இன்று மின்சாரம் தடைப்பட்டமைக்கான காரணம் என்ன?

95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் News Lankasri

ஜேர்மனியில் கன்சர்வேட்டிவ் வெற்றியை தொடர்ந்து யூரோ மதிப்பு உயர்வு., அமெரிக்க டொலர் வீழ்ச்சி News Lankasri

கும்பத்தில் உதிக்கும் புதன்: வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா? Manithan
