கடற்தொழில் அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்! வலுக்கும் கோரிக்கை
Jaffna
Parliament of Sri Lanka
Ramalingam Chandrasekar
By Theepan
நாடாளுமன்றில் பொய்யுரைக்கும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கலாநிதி சிதம்பரநாதன் மோகன் கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைப்பதற்காக அனுமதிகள்கோரிய போது, அதனை கடற்தொழில் அமைச்சர் மறுத்திருந்தார்.
இது தொடர்பிலான செய்திகள் வெளியாகிய நிலையில் , நாடாளுமன்றில் தான் அவ்வாறு மறுக்கவில்லை என பொய்யுரைத்துள்ளார்.
இவ்வாறான பொய்யர்கள் அமைச்சராக பதவி வகிக்க முடியாது, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US