சவால்களை வெல்வார் அநுர: முன்னாள் அமைச்சர் மனுஷ நம்பிக்கை

Anura Kumara Dissanayaka Manusha Nanayakkara
By Rakesh Mar 20, 2026 09:37 PM GMT
Report

நாட்டின் தற்போதைய சவால்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் எனத் தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை என்பது ஒரு உலகளாவிய ரீதியிலான சவாலாகும். இந்த நாடு மீண்டும் ஒரு வீழ்ச்சிக்குச் செல்லாமல் பாதுகாப்பதிலேயே நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சிகை அலங்கார பெண் உட்பட ராஜபக்சர்களின் நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள்!

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் சிகை அலங்கார பெண் உட்பட ராஜபக்சர்களின் நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள்!

நீண்டகால அனுபவம்

எனவே, எந்தவொரு காரணத்துக்காகவும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அரசு தோல்வியடைய வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை.

சவால்களை வெல்வார் அநுர: முன்னாள் அமைச்சர் மனுஷ நம்பிக்கை | Anura Will Overcome Challenges Manusha Nanayakkara

நாட்டின் மக்கள் தற்போது ஒரு புத்திசாலித்தனமான தீர்மானத்தை எடுத்துள்ளனர். பட்டதாரிகள், விசேட நிபுணர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் எனப் பல்துறை சார்ந்த அறிஞர்களை உள்ளடக்கிய 159 பேர் கொண்ட ஒரு பலமான குழுவை அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரலாற்றைச் சான்று காட்டிப் பேசக்கூடிய சிறந்த ஆற்றல் கொண்டவர். அத்துடன், நாடாளுமன்றத்தில் நீண்டகால அனுபவம் கொண்டவர்.

இலங்கையில் சிக்கிய பெண்கள் உட்பட 76 வெளிநாட்டவர்கள் - நாடு கடத்த நடவடிக்கை

இலங்கையில் சிக்கிய பெண்கள் உட்பட 76 வெளிநாட்டவர்கள் - நாடு கடத்த நடவடிக்கை

கைத்தொழில் துறைகள்

எனவே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த 159 அறிஞர்களுடனும் இணைந்து, அவர்களது ஆலோசனைகளைப் பெற்று இந்த நெருக்கடியை அவரால் வெற்றிகரமாகக் கையாள முடியும் என நாம் நம்புகின்றோம்.

சவால்களை வெல்வார் அநுர: முன்னாள் அமைச்சர் மனுஷ நம்பிக்கை | Anura Will Overcome Challenges Manusha Nanayakkara

எந்தவொரு அரசியல்வாதியும் இந்த நேரத்தில் நாடு வீழ்ச்சியடைவதையோ, மக்கள் மீண்டும் வரிசைகளில் நிற்பதையோ அல்லது விவசாயம், சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறைகள் பாதிக்கப்படுவதையோ விரும்பக் கூடாது.

இந்த அனைத்து துறைகளையும் பாதுகாத்து முன்னேற்றுவதே தற்போதைய அவசியமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க போர் விமானங்களான F 35 - F15 திணறடிக்கும் ஈரானின் 9-Dey ஏவுகணைகள்!

அமெரிக்க போர் விமானங்களான F 35 - F15 திணறடிக்கும் ஈரானின் 9-Dey ஏவுகணைகள்!

மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US