மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறை நாம் சரி செய்வோம்: அநுரகுமார திசாநாயக்க

Anura Dissanayake Sri Lankan political crisis Central Province
By Thirumal Oct 16, 2023 05:46 PM GMT
Report

மலையக தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறை நாம் நிச்சயம் சரி செய்வோம், அதற்கான ஆரம்பக்கட்ட வழிகாட்டல் ஹட்டன் பிரகடனம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மலையகம் - 200 ஐ முன்னிட்டு ஹட்டனில் நேற்று (15.10.2023) நடைபெற்ற ஹட்டன் பிரகடனம் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் மலையக மக்கள் இந்தியாவுக்கு அனுப்பட்டனர், ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்துத் தான் தொடருந்துகளில் ஏற்றப்பட்டு தலைமன்னாருக்கு அனுப்பட்டனர். 

இஸ்ரேலை கதி கலங்க வைத்த ஹமாஸின் அதிரடி நகர்வுகள் (Video)

இஸ்ரேலை கதி கலங்க வைத்த ஹமாஸின் அதிரடி நகர்வுகள் (Video)

மலையக தமிழர்களின் குடியுரிமை

இதனால் ஹட்டன் மண் கண்ணீர் குளமானது. அந்த மண்ணில் இருந்து தான் நாம் உரையாற்றுகின்றோம். 1948 இல் வெள்ளையர்கள் வெளியேறியதும், மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் தவறை நாம் சரி செய்வோம்: அநுரகுமார திசாநாயக்க | Anura Kumara Dissanayake Speech In Hatton

7 லட்சத்துக்கு மேற்பட்டோர் குடியுரிமையை இழந்தனர். குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே குடியுரிமை மிஞ்சியது. 1949 இல் இருந்து 2003 வரை குடியுரிமை இல்லாமலேயே பலர் செத்து மடிந்தனர்.

குடியுரிமை கிடைத்தும், அவர்களுக்கு இன்னும் சம உரிமை கிடைக்கப்பெறவில்லை. மலையக தமிழ் மக்களுக்கு தற்போது அனுதாபம் தேவையில்லை, சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கை முறைமையே அவசியம்.

அதனையே அவர்கள் கோருகின்றனர். சுயமரியாதை உள்ள பிரஜையாக வாழும் நிலைமையை நாம் உருவாக்குவோம் என அநுரகுமார தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் செல்ல முற்பட்ட கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த கதி! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்

பிரான்ஸ் செல்ல முற்பட்ட கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த கதி! பெரும் சோகத்தில் குடும்பத்தினர்

கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

கிளிநொச்சியில் சோகம்: 17 வயதுடைய இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US