இஸ்ரேலை கதி கலங்க வைத்த ஹமாஸின் அதிரடி நகர்வுகள் (Video)
முதலாவதாகவே ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு அதிர்ச்சிகரமான தாக்குதலை கொடுத்துவிட்டார்கள். அந்த தாக்குதலில் இரண்டு நிலைமைகள் தீவிரமானது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
இதனால் இஸ்ரேலின் பாதுகாப்பு வலயம் உடைந்தது என்றும் அவர் கூறினார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலுக்கான பயிற்சியை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேற்கொண்டுள்ளதாகவும், அந்த பயிற்சி மூன்று வருடங்கள் நடந்திருக்கக் கூடும் என தற்போது சிஐஏ கணிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றது.
ஆனால் இந்த மூன்று வருடமாக இஸ்ரேலுக்கு இது தொடர்பில் எந்த தகவல்களும் தெரிந்திருக்கவில்லை. எந்த விடயமும் கசியவிடப்படவில்லை. அப்படித் தெரிந்திருந்தால் நிச்சயமாக இஸ்ரேல் எதிர் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
