கொழும்பை சர்வதேச நிகழ்வுகளுக்கான மையமாக நிலைநிறுத்தும் மாரத்தான் போட்டிக்கான திட்டம் அறிவிப்பு

Colombo Sports
By Rakesh Aug 05, 2026 06:32 AM GMT
Report

'அமைதி மற்றும் மனிதநேயத்திற்கான ஒரு படி என்ற கருப்பொருளின் கீழ், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் முன்னணி பங்காளிகள் இணைந்து நடத்தும் 'கொழும்பு மாரத்தான் 2026' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையை உலகளாவிய விளையாட்டு சுற்றுலா வரைபடத்தில் முதன்மைப்படுத்தும் நோக்கிலும், கொழும்பு நகரை சர்வதேச நிகழ்வுகளுக்கான மையமாக நிலைநிறுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டி, எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் நோய் பரவல் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு 

கொழும்பில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொழும்பை சர்வதேச நிகழ்வுகளுக்கான மையமாக நிலைநிறுத்தும் மாரத்தான் போட்டிக்கான திட்டம் அறிவிப்பு | Announcement Plan The International City Marathon

உலகப்புகழ்பெற்ற நகர மாரத்தான்களின் மாதிரியில் திட்டமிடப்பட்டுள்ள இப்போட்டி, விளையாட்டு சிறப்பையும் சுற்றுலா மேம்பாட்டையும் ஒன்றிணைத்து நாட்டிற்கு நீண்டகால நன்மைகளைத் தரும் என அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்நிகழ்வில் கொழும்பு மாரத்தான் 2026 இலச்சினையைக் கொண்ட எல்.பி.எல் ஜப்னா கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ சீருடையும் வெளியிடப்பட்டதுடன், அணியின் தலைவர் பானுக ராஜபக் ஷ நினைவுச் சீருடையை அமைச்சரிடம் கையளித்தார்.

சர்வதேச வீதி அளவீட்டு நிபுணர்கள்

முழு மாரத்தான் (42.195 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.), 10 கி.மீ. வீதி ஓட்டம், 5 கி.மீ. பொழுதுபோக்கு ஓட்டம் மற்றும் சிறுவர்களுக்கான மினி ரன் என 5 பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ள இப்போட்டியில் 4,000 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச தடகள தரநிலைகளுக்கு அமைய, சர்வதேச வீதி அளவீட்டு நிபுணர்களின் மேற்பார்வையிலும் இலங்கை தடகள சங்கத்தின் 100 சான்றளிக்கப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டலிலும் போட்டிகள் துல்லியமாக நடத்தப்படவுள்ளன.

அதிவேக பாதை வாகனங்கள் குறித்த கட்டாய நடைமுறை - வெளியான புதிய அறிவிப்பு

அதிவேக பாதை வாகனங்கள் குறித்த கட்டாய நடைமுறை - வெளியான புதிய அறிவிப்பு

 

EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

EPF சட்டத்தில் புதிய மாற்றங்கள் - எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US