அரியநேத்திரன் பாக்கியசெல்வம், 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் இருக்கும் மூத்த ஊடகவியலாளர். செய்தி ஆசிரியராகவும், கள ஊடகவியலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அத்துடன் அரசியல்வாதியாகவும் இவருடைய பிரவேசம் உண்டு. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் தற்போது அரசியல் சார் கட்டுரைகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.