ட்ரம்ப் புட்டினை நண்பர் எனக் குறிப்பிட்டதற்கு செலென்ஸ்கி கடும் எதிர்ப்பு!
Donald Trump
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Ukraine
By Amal
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ‘கொலையாளி’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புட்டினைத் தனது நண்பர் எனக் குறிப்பிட்டதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
புடினுடனான ட்ரம்பின் நட்புறவு
புட்டின் உக்ரைனுக்கு எதிரி என்றும், அவர் ஒரு கொலையாளி என்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 19ஆம் திகதி சீனாவில் ட்ரம்ப் மற்றும் புட்டினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், உக்ரைன் போருக்கு மத்தியில் புடினுடனான ட்ரம்பின் நட்புறவு குறித்த கருத்துகள் சர்வதேச அரசியல் அரங்கில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 275 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US