இஸ்ரேல் மீது ஏவுகணையை ஏவிய ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு: சூடுபிடிக்கும் மத்திய கிழக்கு போர்
Israel
Yemen
Iran-Israel War
Israel-Iran conflict
By Mayuri
இஸ்ரேல் மீது ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு முதல்முறையாக ஏவுகணையை ஏவி போரில் இணைந்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தாக்குதலை ஆரம்பித்திருந்தன.
இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹவுதி அமைப்பு இணைவு
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போருக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு முதல்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி போரில் இணைந்துள்ளது.

இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையம் குறிவைக்கப்பட்டு ஹவுதி அமைப்பு அனுப்பிய பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 16 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US