ட்ரம்பை திட்டமிட்டு ஏமாற்றிய நெதன்யாகுவின் சூட்சுமம்! ஈரான் விவகாரத்தில் கொந்தளிக்கும் அமெரிக்கா

Benjamin Netanyahu United States of America
By Sajithra Mar 28, 2026 02:34 AM GMT
Report

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே அண்மையில் நடந்த தொலைபேசி உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் போர் தொடர்பாக நெதன்யாகு முன்வைத்த மிகையான எதிர்பார்ப்புகளை வான்ஸ் கடுமையாகச் சாடியதாக சர்வதேச தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றம் (Regime Change) என்பது மிகவும் எளிதானது என்றும், அது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் போருக்கு முன்னதாக நெதன்யாகு, ட்ரம்பிடம் உறுதி அளித்திருந்தார்.

ஆனால், கள நிலவரம் அவ்வாறு இல்லாததைச் சுட்டிக்காட்டிய ஜே.டி. வான்ஸ், நெதன்யாகுவின் இந்த "விற்பனைத் திறனை" (Bibi really sold it) விமர்சித்துள்ளார்.

அமெரிக்க படைக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு.. வளைகுடாவில் உச்சகட்டத்தை எட்டும் பதற்றநிலை!

அமெரிக்க படைக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு.. வளைகுடாவில் உச்சகட்டத்தை எட்டும் பதற்றநிலை!

இஸ்ரேலின் சதி

அதாவது, போரின் சவால்களை மறைத்து, அது எளிதாக முடிந்துவிடும் என்ற பிம்பத்தை நெதன்யாகு உருவாக்கியதாக வான்ஸ் கருதுகிறார். இந்த மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் திட்டமிட்டே ஜே.டி. வான்ஸின் பிம்பத்தைச் சிதைக்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்ரம்பை திட்டமிட்டு ஏமாற்றிய நெதன்யாகுவின் சூட்சுமம்! ஈரான் விவகாரத்தில் கொந்தளிக்கும் அமெரிக்கா | Bibi Really Sold It Vance Netanyahu Call Iran

ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் வான்ஸ் முக்கியப் பங்காற்றி வருகிறார். வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா நீண்டகாலம் ஈடுபடுவதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வரும் வான்ஸ், ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்நிலையில், "வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையே ஈரான் விரும்புகிறது" என்று வெளியாகும் செய்திகள், அவருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் ஒரு சதி (Israeli op) என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஈரானைப் பொறுத்தவரை ஒரு சுமுகமான உடன்படிக்கைக்கு வருவதற்கு ஜே.டி. வான்ஸ் மட்டுமே சிறந்த மற்றும் ஒரே வழி என்று மற்றொரு மூத்த அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா

லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா

எரிபொருள் போக்குவரத்து கட்டணம் உயர்வு! தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

எரிபொருள் போக்குவரத்து கட்டணம் உயர்வு! தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

You May Like This Video

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US