வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்கள்..!

Tamils India Accident Vietnam Death
By Shadhu Shanker Jul 11, 2026 02:55 PM GMT
Report

வியட்நாமின் தெற்குப் பகுதியில் உள்ள பு குவோக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 8 தமிழர்கள் அடங்குவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 8 தமிழர்கள்

இதில் பழனியைச் சேர்ந்த முருக பிரபு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவர். சிறந்த வணிக செயல்பாட்டுக்காக லாவா நிறுவனம் சிலரை சுற்றுலா அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்கள்..! | Vietnam Tourist Boat Accident 8 Tamils Killed

36 பேர் பயணித்த அந்தப் படகு, மே ருட் ஙோஆய் (May Rut Ngoai) தீவின் கரையிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் திடீரென கவிழ்ந்தது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சுற்றுலாப் படகுகள் மற்றும் கடலோர காவல்படை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன.

இதில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனனர். உயிரிழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு உத்தரவு! 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் - ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு உத்தரவு! 1000 ஏவுகணைகள் தயார் நிலையில் - ட்ரம்ப் எச்சரிக்கை

32 இந்தியர்கள்

இந்திய தூதரகம் வெளியிட்ட தகவலில், இந்த சம்பவம் தொடர்பாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம், படகில் பயணித்த 32 இந்தியர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வியட்நாம் சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்கள்..! | Vietnam Tourist Boat Accident 8 Tamils Killed

"பு குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது மிகவும் துயரமான சம்பவமாகும்" என்று இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தகவல் மற்றும் உதவி வழங்குவதற்காக ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள இந்திய தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் (Control Rooms) அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரின் சொகுசு ரிசார்ட் நிலத்தில் முறைகேடு! தீவிரமடையும் போராட்டம்..

ட்ரம்ப்பின் மருமகன் குஷ்னரின் சொகுசு ரிசார்ட் நிலத்தில் முறைகேடு! தீவிரமடையும் போராட்டம்..

 ஆழ்ந்த இரங்கல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், இந்த சுற்றுலாவில் பங்கேற்றவர்கள் லாவா மொபைல் (Lava Mobile) நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த Lava Mobile நிறுவன ஊழியர்கள் மற்றும் விநியோகஸ்தர்களே படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US