இவ்வாண்டு வாகன இறக்குமதியில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
Sri Lanka Customs
vehicle imports sri lanka
Import
By Rakesh
கடந்த ஆண்டை விட வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்கத்துறையின் ஊடக பேச்சாளர் சந்தன் புஞ்சிஹேவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுங்கத்துறையின் வருவாய் இலக்கு நடப்பாண்டில் 2,206 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருவாய் வீழ்ச்சி
வாகன இறக்குமதியில் இருந்து எதிர்பார்க்கப்படும் வருவாய் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கடந்த ஆண்டை விட வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US