அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகாது! ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடி தகவல்

United States of America Pakistan Iran
By Amal Jun 13, 2026 04:42 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தயாராகி வரும் 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' (Islamabad Memorandum) திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை (நாளை) கையெழுத்தாகாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரான் அரசு ஊடகங்களிடம் அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் இந்த இஸ்லாமாபாத் ஒப்பந்தம், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்

தற்போதைய நிலையில் அணுசக்தி விவகாரங்கள் குறித்து இதில் எந்த விவாதமும் நடத்தப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகாது! ஈரான் வெளியுறவு அமைச்சகம் அதிரடி தகவல் | Us Iran Peace Deal

"மேலும், ஒப்பந்தம் கையெழுத்தாகும் துல்லியமான திகதிக்காகக் காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், "நாளை (ஞாயிறு) இது கையெழுத்தாகாது என்றாலும், வரும் நாட்களில் இது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை.

எனினும், மறுதரப்பின் (அமெரிக்கா) நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த செயல்முறை குறித்த எந்தவொரு அறிவிப்பிலும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் எனப் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகியுள்ளது.

போரில் வெற்றி பெற்றது ஈரான்தான் – அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம்..! உலக அரசியலில் பெரும் பரபரப்பு

போரில் வெற்றி பெற்றது ஈரான்தான் – அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம்..! உலக அரசியலில் பெரும் பரபரப்பு

அடுத்த 24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா - ஈரான் இறுதி ஒப்பந்தம்! வெளியான அதிரடி தகவல்

அடுத்த 24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா - ஈரான் இறுதி ஒப்பந்தம்! வெளியான அதிரடி தகவல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US