எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்கள்! சடுதியாக அதிகரிக்கும் விலை
American Express
Donald Trump
Iran-Israel War
By DHUSHI
கத்தாரின் முக்கிய எரிவாயு நிலையம் உட்பட மத்திய கிழக்கின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்கள் நடைபெறுவதால் இங்கிலாந்தில் எரிவாயு விலைகள் 20%க்கும் மேல் உயர்ந்துள்ளன.
இந்த அறிவிப்பு இன்று (19.03.2026) வெளியாகியுள்ளது.
எரிவாயு விலை அறிவிப்பு
இதன்படி, இங்கிலாந்தில் எரிவாயு விலை தற்போது 23% உயர்ந்து, ஒரு தெர்மிற்கு 171 பென்ஸ் என பதிவாகியுள்ளது.

எண்ணெய் விலை சுமார் 5% உயர்ந்து, ஒரு பேரலுக்கு 113 அமெரிக்க டாலராக உள்ளது.
ஈரானின் இரண்டு கட்டத் தாக்குதல்கள் கத்தாரின் முக்கிய எரிவாயு மையத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US