மீண்டும் அதிகரிக்கும் பெட்ரோல் விலை.. சற்று முன்னர் வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Fuel Price In World
By Sajithra
IOC மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்கள், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 (Octane 95) பெட்ரோலின் விலையை 20 ரூபாயால் உயர்த்தியுள்ளன.
விலை அதிகரிப்பு
இதன்படி, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 495 ரூபாயிலிருந்து 515 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த விலை மாற்றங்களுக்கு இணங்க, ஷெல் (Shell) நிறுவனமும் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலையை 20 ரூபாயால் உயர்த்தியுள்ளது. தற்போது இந்த புதிய விலையிலேயே அது விற்பனை செய்யப்படுகிறது.
YOU MAY LIKE THIS..
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Bigg Boss 10: இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க! விளாசிய விஜய் சேதுபதி Manithan
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US