துருக்கி நிலநடுக்கம்!ஒரே இடத்தில் புதைந்த 30 மாணவர்கள்:திணறும் மீட்பு குழு

Turkey Earthquake Turkey Earthquake
By Chandramathi Feb 09, 2023 11:00 PM GMT
Report

உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதற்கமைய தற்போதைய தகவல்களின் படி,இதுவரையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20,000 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைவரையும் பதற வைக்கும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.


இந்த துருக்கி நிலநடுக்கத்திற்கு பின்னர் ஒரு பாடசாலையின் கைப்பந்து அணியிலுள்ள அனைவரும் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் குறித்த அணியினர் தங்கியிருந்த உணவக கட்டடம் மொத்தமாக தரைமட்டமானதாக தெரியவந்ததையடுத்து வெளியாகியுள்ளது.

பாடசாலை கைப்பந்து அணி

துருக்கி நிலநடுக்கம்!ஒரே இடத்தில் புதைந்த 30 மாணவர்கள்:திணறும் மீட்பு குழு | Turkey Earthquake School Volleyball Team Missing

துருக்கியின் ஆக்கிரமிப்பு சைப்ரஸில் இருந்து தெற்கு துருக்கிக்கு பயணம் செய்த உயர்நிலைப் பாடசாலை கைப்பந்து அணியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 பேர் மொத்தமாக இறந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது இளைஞர்களும் அவர்களது ஆசிரியர்களும் அதியமான் நகரின் மையத்தில் உள்ள ஐசியாஸ் விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

அதியமான் நகரில் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாககியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், அந்த கைப்பந்து அணியிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை என்றே உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, Namik Kemal உயர்நிலைப் பாடசாலையை சேர்ந்த ஒரு குழு, Maarif Turkish கல்லூரியை சேர்ந்த ஒரு குழுவும் மாயமானதாக அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.

துருக்கி நிலநடுக்கம்!ஒரே இடத்தில் புதைந்த 30 மாணவர்கள்:திணறும் மீட்பு குழு | Turkey Earthquake School Volleyball Team Missing

அதியமான் நகருக்கு விரைந்த மீட்பு அதிகாரிகள்

கைப்பந்து அணி மொத்தமாக மாயமான தகவல் வெளியானதும் உறவினர்கள் மற்றும் மீட்பு அதிகாரிகள் தரப்பு அதியமான் நகருக்கு விரைந்துள்ளனர்.

கைப்பந்து அணியினர் தங்கியிருந்த 8 மாடி உணவகமானது மொத்தமாக உருக்குலைந்துள்ளது.

இருப்பினும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிருடன் இருக்கலாம் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US