வசந்த காலத்தில் ஜப்பான் போல் காட்சியளிக்கும் இலங்கை
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
Weather
By Sajithra
இலங்கையில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஒரு தனித்துவமாக மலரும் ஸ்ரீலங்கன் சகுரா (Sri Lankan Sakura) என அழைக்கப்படும் பூக்கள் அதிக சுற்றுலா பயணிகளை கவர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூவின் விஞ்ஞான பெயரானது தபேபுயா ரோசா (Tabebuia Rosea) என்பதாகும்.
வசந்த காலம்
ஒவ்வொரு ஆண்டின் இளவேனிற்காலத்தின் போது பூத்து உதிர ஆரம்பிக்கும் இந்த பூக்கள் பார்ப்போருக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அழகாக தெரிவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இலங்கையில் கொழும்பு, மத்திய மாகாணத்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் ஏனைய பல பகுதிகளிலும் இந்த பூக்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில், அவற்றை பார்வையிடவும் புகைப்படங்கள் எடுக்கவும் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US