முக்கிய துறைமுக நகரத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரஷ்ய படையினர்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 7 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
குறிப்பாக, அரசு கட்டடங்கள், இராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், கிரிமியாவிற்கு அருகில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான Kherson யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் கார்கிவ் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை சுற்றிவளைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்...
ஆப்கானிஸ்தானில் சரிந்ததை உக்ரைனில் மீட்டது அமெரிக்க உளவுத்துறை
உக்ரைன் ஜனாதிபதியை உலகத் தலைராக்கிய புடின்! போர் தொடுத்து மாட்டிக்கொண்ட ரஷ்யா?
மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும்! ரஷ்யா அறிவிப்பு
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam