பணவீக்கம் தொடர்பான தரச்சுட்டியில் இலங்கை தொடர்பில் வெளியான தகவல்
சர்வதேச பணவீக்கம் தொடர்பான தரச்சுட்டியில் இலங்கை தொடர்ந்தும் பின்னோக்கி வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவின் ஜோன் ஹொப்கிங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹெங்க் வெளியிட்டுள்ள பணவீக்கம் தொடர்பான தரச்சுட்டியில் இலங்கை இரண்டு இடங்கள் பின்னோக்கி வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மாதம் பணவீக்க தரச்சுட்டியில் 16 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த மாதம் 18 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
பணவீக்க தரச்சுட்டி
கடந்த வருடம் மே மாதத்தில் பணவீக்க தரச்சுட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. சிம்பாப்வே முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையின் பணவீக்கம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam
