இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் டொலரின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய விலையான 325.26 ரூபாவில் இருந்து 327.20 ரூபாவாக இன்று அதிகரித்துள்ளது.
அதேவேளை விற்பனை விலை நேற்றைய விலையில் 344.31 ரூபாவில் இருந்து 346.37 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இலங்கை வங்கி
இலங்கை வங்கியில் நேற்றைய தினம் ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326 ரூபாவாகவும், விற்பனை விலை 344 ரூபாவாகவும் இருந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் கொள்வனவு விலை 331 ரூபாவாகவும், விற்பனை விலை 349.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
இருப்பினும், சம்பத் வங்கியில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு மாறாமல், கொள்வனவு விலை 330 ரூபாவாகவும், விற்பனை விலை 345 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.96 ரூபாவாகவும், விற்பனை விலை 351.50 ரூபாவாகவும் காணப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
