சுரேஷ் சாலே கைது விவகாரத்தில் யாரும் அறியாத திடுக்கிடும் இரகசியம்!
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டார்.
இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி சுரேஷ் சாலே புலனாய்வுத்துறையின் தலைவராக இருந்த காலத்தில் பல முக்கிய ஆதாரங்களை அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்திலே பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், பல கோப்புக்கள் இல்லாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri