எரிபொருள் QR குறியீடு பதிவில் சிக்கல் : அதிகாரப்பூர்வ தகவல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் QR அமைப்பில் நிலவிய தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், பலர் QR குறியீடுகளை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில்,(Fuel Pass) முறைமையில் நிலவும் சந்தேகங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்கு மீண்டும் எரிபொருள் கிடைப்பதில் பெரும் சிக்கல்! மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இணையவழி மோசடி
இதேவேளை, சந்தேகத்திற்கிடமான அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள், செய்திப் பரிமாற்றச் செயலிகள் அல்லது சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட பிற அறியப்படாத இணைப்புகளை ஸ்கேன் செய்யவோ அல்லது கிளிக் செய்யவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையவழி மோசடிக்கு இரையாகாமல் இருக்க, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இணையவழிப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
QR குறியீட்டு பதிவில் புதிய சிக்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்



ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri