பாம்பு கோல் ஏந்திய தேரர் குறித்து வெளியாகும் அதிர்ச்சி பின்னணி
அண்மையில் பேசுபொருளாகிய இரத்தினபுரி போதிதம்ம தேரர் குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அவை குறித்த உண்மைத் தன்மைகள் இதுவரை உறுதிபடுத்தப்படாத போதிலும், அவர் குறித்து வெளியான முகப்புத்தக பதிவு தொடர்பில் பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுகின்றன.
சிறைச்சாலைக்குள் தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞாசார தேரரை விடுதலை செய்யக் கோரி அண்மையில் பாரிய போராட்டங்களும் சூனியங்கள் வைக்கும் சடங்குகளும் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்தே, இரத்தினபுரி போதிதம்ம தேரர் அரசிற்கு எதிராக பாம்பு கோல் ஏந்தி கண்டியிலிருந்து நடைபயணம் முன்னெடுத்தார்.
இச்சம்பவத்தில் நாடளாவி ரீதியில் கவனம் பெற்ற குறித்த தேரரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இவ்விடயம் உட்பட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
8 மில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri