சற்று முன்னர் திருகோணமலையில் பரபரப்பு.. படுகொலை செய்யப்பட்ட நபர்.. இருவர் வைத்தியசாலையில்
புதிய இணைப்பு
திருகோணமலை - சைனா பே (China Bay) பகுதியில் உள்ள கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை - உப்புவெளி பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பேரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளிப்படவில்லை.
இந்நிலையில், திருகோணமலை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan