உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
Cricket
Sri Lanka Cricket
Afghanistan Cricket Team
By Thulsi
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இடம்பெறும் 30-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இப்போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (30.10.2023) இடம்பெறவுள்ளது.
இலங்கை அணி
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளது.

முதல் 3 ஆட்டங்களில் தோற்ற இலங்கை அணி அடுத்த இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இங்கிலாந்தை வென்று 'ஹாட்ரிக்' வெற்றியை எதிர்பார்த்துள்ளது.
மாற்று வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் வருகை அந்த அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஒன்று திரண்ட அரச ஊழியர்கள் : பாரிய போராட்டம் முன்னெடுப்பு (Photos)
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US