நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு

Ranil Wickremesinghe Vajira Abeywardena Ashoka Priyantha Sri Lanka Presidential Election 2024
By Benat Aug 20, 2024 01:53 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளன ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) தான் ஆதரவளிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார். 

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணிலுக்கும் தொடர்பு: நாமல் பகிரங்கம்

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணிலுக்கும் தொடர்பு: நாமல் பகிரங்கம்

அதிகரிக்கும் கட்சித் தாவல்கள்...

இதேவேளை, அசோக பிரியந்த,  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்க முன்னர் தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன், நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது மிகுந்த ஆரவாரம் காட்டி, வரவேற்றவர்களே தற்போது ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக அரசில் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு | Sri Lanka Presidential Election 2024

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில்,  கட்சித் தாவும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன. 

இந்தநிலையில், இந்த வாரம் கட்சித் தாவல்கள்  மற்றும் அது தொடர்பான அறிவிப்புக்கள் அதிகமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி அவரோடு இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

நாமலுக்கு ஆதரவானவர்களின் திடீர் முடிவு! பலமடையும் ரணில் தரப்பு | Sri Lanka Presidential Election 2024 

மேலும், இந்த வாரம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெருமளவான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன முன்னர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் இணைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னரே இவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - ராகேஷ்

You may like this,


இலங்கையில் 168 ரூபாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல்! செலவு 400 ரூபாய்

இலங்கையில் 168 ரூபாவிற்கு விற்கப்பட்ட பெட்ரோல்! செலவு 400 ரூபாய்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US