கொழும்பில் மீண்டும் அச்சுறுத்தல் நிலை! பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பானது மற்றுமொரு மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு ஏற்படப் போகும் விபரீதம்! முன்னாள் ஜனாதிபதி விடுக்கும் எச்சரிக்கை செய்தி >>> மேலும்படிக்க
2 இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 359.18 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு >>> மேலும்படிக்க
3 ராஜபக்சவினர் குறித்து மக்கள் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவினர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுத்துள்ள மக்கள்! 9 இலட்சம் கூட இல்லை என்று அறிவிப்பு >>> மேலும்படிக்க
4 சந்தையில் மீன்களின் விலை ஏனைய நாட்களை விட பெருமளவில் குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
பெருமளவில் குறைந்த மீன் விலைகள்- விலை குறையாத கோழி இறைச்சி >>> மேலும்படிக்க
5 சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வைபவத்தில் கலந்துக்கொண்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் கேலி, கிண்டல்களை எந்த வகையிலும் பொருட்படுத்த போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கேலி கிண்டல்களை பொருட்படுத்த போவதில்லை-ஞானசார தேரர் >>> மேலும்படிக்க
6 உள்நாட்டு போர்க்காலத்தில் தாக்குதல்களின் அச்சுறுத்தல் கொழும்பின் பல பகுதிகளை பதற்றநிலைக்கு மாற்றியது. அதேநிலை, இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் மீண்டும் கெடுபிடிகள்! பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் >>> மேலும்படிக்க
7 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கோட்டாபயவின் மனைவியை மிரட்டி கப்பம் கோரிய இளைஞன் >>> மேலும்படிக்க
8 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 27 மாதங்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்ட பெருந்தொகை பணம் >>> மேலும்படிக்க
9 போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் போராட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
போராட்டக்காரர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு >>> மேலும்படிக்க
10 கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் வைத்து நபரொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பௌத்தர்களுக்கு மத்தியில் சரத் வீரசேகரவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட நபரால் குழப்பம்! கொழும்பில் சம்பவம் (Video) >>> மேலும்படிக்க