மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Benat Aug 31, 2022 01:55 PM GMT
Report

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.

1 பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு >>> மேலும்படிக்க 

2 மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு, இன்று (31) அறிவித்துள்ளார்.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

கையொப்பமிட மறுத்த ரணில்: அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்க்கமான முடிவு >>> மேலும்படிக்க 

3 ராஜபக்சவினரின் இல்லத்தை புனரமைக்க நாங்கள் நான்கு ரூபாவைக் கூட செலவழித்ததில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவினால் சபையில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

மகிந்தவின் வீட்டுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை பணம்.. ரணில் வெளியிடும் தகவல்கள் >>> மேலும்படிக்க

4 அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க அரச நிர்வாக அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! வெளியாகியுள்ள புதிய தகவல் >>> மேலும்படிக்க 

5 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

இலங்கையின் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் >>> மேலும்படிக்க

6 "தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதால் கிடைக்கும் டொலர்கள்: பொன்சேகா கடுமையான சாடல் >>> மேலும்படிக்க 

7 ராஜபக்சக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

ராஜபக்சக்கள் என்னை இழிவான விதத்தில் துன்புறுத்தினர்! முன்னாள் ஜனாதிபதி அம்பலப்படுத்தும் உண்மைகள் >>> மேலும்படிக்க 

8 கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் பெறுமதியானது இன்று 30,000 ரூபாவாக குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

இலங்கையில் கடந்த வருடம் சேமிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவின் இன்றைய பெறுமதி! வெளியான தகவல்  >>>மேலும்படிக்க 

9 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் >>> மேலும்படிக்க 

10 ஆளும் தரப்பில் இருந்த பொதுஜன பெரமுனவின் 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்திற்கு நான்கு ரூபா கூட இல்லை! ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு | Sri Lanka News Collection Today

ரணிலைக் கைவிட்ட 13 பேர்! எதிர்க்கட்சியில் இணையும் முக்கிய உறுப்பினர்கள் >>> மேலும்படிக்க 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, Ratmalana

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, இராசாவின் தோட்டம்

28 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முரசுமோட்டை

26 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, டென்மார்க், Denmark

26 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ்.பாஷையூர், Jaffna

24 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Meierskappel, Switzerland

25 Dec, 2023
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US