இலங்கையின் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 623,418.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய (31) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,000.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,170.00 பதிவாகி, அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,350.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,250.00 பதிவாகியுள்ளது. அதன்படி 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,000.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri